United States Virginia change
Sri Lanka Breaking News
Sri Lanka parliament
vivalankaSri Lanka newsSri Lanka businessSri Lanka sportsSri Lanka technologySri Lanka travelSri Lanka videosSri Lanka eventssinhala newstamil newsSri Lanka business directory
vivalanka advertising
Menu
Stay Connected
facebooktwittermobile
Popular Searches
T20 World Cup
Sponsored Links
Sri Lanka Explorer

புலம்பெயர் உறவுகளே! ஒரு கணம் சிந்தியுங்கள்!!

Oct 19, 2010 10:19:28 AM- defence.lk
இலங்கை வரலாற்றில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலான கால இடைவெளியில், தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் என்று பல தமிழ் இயக்கங்கள் தோற்றம் பெற்று அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் பல யுத்தங்களை நடாத்தியுள்ளன. இக்கால இடைவெளியில் யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினரை விடவும் அப்பாவி பொது மக்களே அதிகளவில் இழப்புகளை சந்தித்துள்ளனர். அப்படிப் பார்க்கும் போது தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டமென்று ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் இன்று இருந்ததையும் இல்லாமல் செய்துவிட்டது என்பதை ஜதார்த்த அரசியல் வரலாறு நன்கு தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.