சுகாதார அமைச்சருக்கு அறிவித்த பின்னரே பதவி விலகினேன்! வைத்தியர் ஜயருவன் பண்டார
சுகாதார அமைச்சின் பேச்சாளர் நிலையில் இருந்து வைத்திய கலாநிதி ஜயருவன் பண்டார விலகியுள்ளார்.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கோரிக்கையின் பேரிலேயே ஜயருவன் பண்டார பதவி விலகியுள்ளதாக.