மத்திய அரசுடன் போர் தொடுக்கும் எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியம்: எரித்ரியா மீதும் ராக்கெட் வ...
எத்தியோப்பியா நாட்டின் மத்திய அரசு பிராந்திய அரசுகளின் உரிமையை பறிப்பதாக கூறிவரும் எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடானா எரித்ரியா மீதும் ராக்கெட் வீச்சு நடந்துள்ளது.