பொது இடத்தில் நிர்வாணமாக இருப்பதை ஜெர்மானியர்கள் ஏன் விரும்புகிறார்கள்?
``உடை இல்லாமல் ப்ரீயாக இருக்கும் கலாச்சாரம்'' இயற்கையுடன் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போது ஜெர்மானியர்கள் நிர்வாணமாக சூரியக் குளியல் எடுக்கிறார்கள், உடைகளைக் களைந்துவிட்டு விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள், தொப்பி மட்டும் அணிந்து நீண்டதூர நடைபயணமும் செல்கிறார்கள்.