போருக்கு அப்பால் இராக்கின் அன்றாட வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு)
சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை சமூக பணித்திட்டம் ஒன்றில் ஆவணப்படுத்திய புகைப்படங்களோடு, போரால் அல்லல்படும் தன்னுடைய நாடு குறித்த மாற்றுப் பார்வையை உலகிற்கு வழங்க எண்ணிய இராக்கை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் முயற்சி இது.