இலங்கை: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் ஆத...
இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.