லாரி ஓட்டுநர்களை குறிவைத்து ஆணுறைத் திட்டம்: இந்தியாவில் எய்ட்ஸை கட்டுப்படுத்தும் முயற்சி
லாரி ஓட்டுநர்களைக் குறிவைத்து சிறப்பு ஆணுறைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. லாரி ஓட்டுநர்களிடம் எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.