பிரான்ஸ் பயணத்தை ரத்து செய்தார் புதின், உறவுகளில் சிக்கலா?
ரஷ்ய ஆதரவோடு அலெப்போவில் மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதலை நிறுத்த, ஐநா பாதுகாப்பவையில் பிரான்ஸ் கொண்டு வந்த தீர்மானத்தை, ரஷ்யா வெட்டு அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருக்கும் நிலையில், அடுத்த வாரம் பிரான்ஸூக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்திருக்கிறார்.