BBC Special: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத்
'வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்கா எங்கள் மீது குற்றம் சுமத்துவதுதான். அமெரிக்கா வெற்றியடையவில்லை, ஆனால், அதற்கான முழு காரணம் பாகிஸ்தான் என்று சொல்வது வருந்தத்தக்கது' என்று ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் தெரிவித்தார்.