அம்பேத்கரை காங்கிரஸ் வஞ்சித்தது எப்படி?
இன்றைக்கு நாம் அறிந்த அம்பேத்கர் முஸ்லிம் லீக்கினால் உருவாக்கப்பட்டவர் என்பது வியப்பான ஒன்று அல்லவா?. காங்கிரசால் வரலாற்றின் குப்பைக் கூடையில் போடப்பட்ட அம்பேத்கரை அந்த குப்பைக் கூடையில் இருந்து தோண்டி எடுத்தது முஸ்லிம் லீக்.