சிறுமி வன்புணர்வு: ஜம்முவில் இந்து-முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது? #GroundReport
இந்த சம்பவத்திற்குப் பின் ஜம்முவுக்கும், காஷ்மீர் பள்ளதாக்கிற்கும் உள்ள இடைவெளி அதிகரித்துவிட்டது என்கிறார் ஜம்முவில் சட்டம் பயிலும் கத்துவாவை சேர்ந்த திரஜ் பிஸ்மில். மேலும் அவர், எதிர்காலத்தில் இந்த பிளவானது அதிகரிக்கப்போகிறது என்கிறார்.