"தரமான படங்களுக்கு இங்கு இடமில்லை" - ’டூ லெட்’ பட இயக்குநர் செழியன்
"ஒரு நல்ல படம், தரமான படம் எடுத்தவுடன் ரிலீஸ் செய்யக் கூடிய சூழல் இங்கு இல்லை. யார் நடித்திருக்கிறார்கள்? எத்தனை பாட்டு? எவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது? எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இதையெல்லாம் முன்வைத்து, இப்படிப்பட்ட படங்களை பார்க்க யார் வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது."