நாளிதழ்களில் இன்று: கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சேவையை நாங்கள் பயன்படுத்தவில்லை - காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் தகவல் ஆய்வுப்பிரிவுத் தலைவர் பிரவீண் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மிகப் பெரிய கட்சி என்பதால் இது போன்ற பல நிறுவனங்கள் கட்சியை அணுகுவது வழக்கமானதுதான் என்றார்.