சர்ச்சையில் தமிழக ஆளுநர்: "பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்குவதா? "
"நீங்கள் எங்களை பேத்தியாக பார்க்கலாம். ஆனால் நாங்கள் உங்களை தாத்தாவாக பார்க்கவில்லை. எங்களை பொறுத்தவரை மக்கள் சார்பான எங்களின் கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய ஆளுநராகத் தான் பார்க்கிறோம்"