சஜித் பிரேமதாசவின் தோல்விக்குப் பின்னால் ரணிலின் சூழ்ச்சி..
சஜித் பிரேமதாசவின் தோல்விக்குப் பின்னால் ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போயுள்ளதா எனவும் தனக்கு சந்தேகம் இருப்பதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்.