அரசியல் சாணக்கியமில்லாத தமிழ் தலைமைகள்: கிழக்கு தமிழர் ஒன்றியம் காட்டம்
தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைவர்களிடம் தூரநோக்கோ, வீரிய சிந்தனையோ, அரசியல் சாணக்கியமோ இல்லாத நிலையையே தொடர்ச்சியாக அவதானித்துவருவதாக கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான.