ரணிலுக்கு எதிர் கட்சி தலைவர் பதவியை வழங்குக! அகிலவிராஜ் காரியவசத்தின் கடிதத்தால் குழப்பம்
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடமல் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா.