ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம்! அமைச்சரவை இன்று நியமனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் இன்று தமக்கான அமைச்சரவை நியமனங்களை பெற்றுக்கொண்டு கடமைகளை.