பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் எளிய தொழில்நுட்பங்கள்
செலவே இல்லாமல் அல்லது சில ஆயிரங்கள் செலவில் பெண்களின் பாதுகாப்பை ஓரளவுக்காவது அதிகரிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சில முக்கியமான, அதே சமயத்தில் எளிமையான தெரிவுகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.