அரசாங்கம் விமர்சனத்தை கேட்க விரும்பவில்லை: தொழிலதிபர் கிரண் ஷா குற்றச்சாட்டு
ராகுல் பஜாஜ் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பேசிய அமித்ஷா, "நீங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, யாரும் பயத்தில் இல்லை என்பது என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்று தெரிவித்தார்.