தமிழ்நாட்டில் கன மழை எங்கெங்கு நீடிக்கும்? சென்னை ஏரிகள் எவ்வளவு நிரம்பியுள்ளன?
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 40 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாகப் பெய்யும் மழையளவு 36 சென்டிமீட்டராகும். தற்போது பெய்துள்ள மழை, வழக்கத்தைவிட 11 சதவீதம் அதிகம்.