வோடஃபோன், ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு எவ்வளவு?
வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகியவை கட்டண உயர்வை டிசம்பர் 3ம் தேதி தொடங்கி அமலுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் 6ம் தேதி இந்த கட்டண உயர்வை அமலாக்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.