"தமிழகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார்" - கைது நடவடிக்கை தொடங்கும்
"தமிழத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போரின் இணைய முகவரிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளித்துள்ளோம். அவர்களது முழுத் தகவல் கிடைத்ததும், அனைவரும் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள்."