"கொள்கை இல்லாத ரஜினி, கமலை மக்கள் ஏற்பார்களா?" - ஆ. ராசா பிரத்யேக பேட்டி
"ரஜினிக்கும், கமலுக்கும் கடந்த காலங்களில் சமூக அக்கறை இருந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் மன்றங்கள் வைத்துக் கொள்வது என்பது வேறு. சமூகத்தில் நடக்கக்கூடிய ஒரு விஷயத்துக்காக அவர்கள் கடந்த காலங்களில் குறைந்தபட்சம் கருத்து சொன்னது கூட கிடையாது. திடீரென இன்று வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்."