தமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்படுகிறதா? - செந்தில் தொண்டமான் சொல்வது என்ன?
இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் ராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாகத் தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்தானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.