Thu Feb 22 06:21:19 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
''தமிழகத்தை தாண்டி கட்சியை நடத்த வேண்டும் என்றால் அனைத்துக்கும் பொதுவாக கட்சியின் பெயரையும் வைத்திருக்க வேண்டும். பொதுவாகவே கமல் குழப்பவாதியாக இருக்கிறார் என்பதன் அடையாளமாகதான் இது உள்ளது'' என்கிறார் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.
Thu Feb 22 05:20:18 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
தனது கட்சிக் கொடியில் உள்ள சிவப்பு உழைப்பையும் வெண்மை நேர்மையையும் கறுப்பு திராவிடத்தையும் குறிக்கிறது என கமல்ஹாசன் கூறினார். நடுவில் உள்ள நட்சத்திரம் தென்னக மக்களைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.
Thu Feb 22 05:20:18 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
''திராவிடம் பற்றி நிறைய பேசியவர், தனது சித்தாந்தத்தைத் திரைப்படத்திலும் வெளிப்படுத்த விரும்பியவர் என்ற அடிப்படையில் கமலஹாசனின் கட்சிக்கொள்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது'' என்று கூறுகிறார் கட்டுரையாளரம், எழுத்தளாருமான ஆர்.முத்துக்குமார்.
Thu Feb 22 02:18:17 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்
Thu Feb 22 02:18:17 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Thu Feb 22 01:17:16 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
புனேயில் இருந்து மும்பைக்கு 25 நிமிடங்களில் செல்லும் ரயில் பாதையை கட்டியமைக்கும் தொடக்க ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரிட்டனை சேர்ந்த பில்லினியர் ரிச்சர்ட் பிரான்சன் கையெழுத்திட்டுள்ளார்.
Thu Feb 22 00:16:16 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
“நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடு” என்று வாதம் விவாதம் பகுதியில் நேயர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
Wed Feb 21 22:14:15 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அரசு உருவாக்கவுள்ளது.
Wed Feb 21 22:14:15 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
மரத்தினாலான இந்த கட்டடத்தை கட்டுவதற்கு 5.6 பில்லியன் டாலர்கள், அதாவது இதே அளவிலான வழக்கமான இரண்டு உயரமான கட்டடங்களை கட்டுவதற்குரிய தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Wed Feb 21 21:14:14 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
கிழக்கு கூட்டாவில் தாக்குதலை முடிக்க வேண்டுகோள், மறைப்பரப்பாளர் பில்லி கிரஹாம் மரணம், வெனிசுவேலாவில் "மெகா-அதிபர் தேர்தலை" விரும்பும் மதுரோ, ஃபோர்டு நிறுவன செயலதிகாரி பதவி விலகல் பற்றிய செய்திகளின் தொகுப்பு.
Wed Feb 21 21:14:14 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Wed Feb 21 15:09:12 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் மற்றும் அதுசார்ந்த சேவைகளுக்கான விளம்பரங்கள் இனி தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
Wed Feb 21 14:09:11 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றக்கூடிய சந்திர கிரகணத்தின் நேரலை காட்சிகளை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா நேரலை செய்து வருகிறது. அதன் காட்சிகள் இது.
Wed Feb 21 13:08:11 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
''நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கமல் கூறினார்.
Wed Feb 21 12:07:10 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
இன்று புவிக்கு அருகில் நிலவு இருப்பதால் சற்று பெரிதாகவும் சற்று கூடுதல் பிரகாசத்துடன் தெரியும். இப்படிப்பட்ட தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு எனச் சொல்லப்படுகிறது.
Wed Feb 21 12:07:10 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் கமல் ஹாசன், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றிற்கு மதுரை அரசியல் பிரவேச மேடையில் பதிலளித்தார்.
Wed Feb 21 11:06:10 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
'முட்டாள்', 'நாகரீகமற்றவள்', 'பிடிவாதக்காரி' என்றெல்லாம் பட்டம் கொடுத்தாங்க. இப்படி செய்வதுனால அவங்களுக்கு என்ன சந்தோஷம் வந்துடப் போகுதுன்னு எனக்கு புரியல.
Wed Feb 21 10:06:09 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
மதுரையில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் இணைந்த கைகள் கொண்ட சின்னம் பொறித்த தனது கட்சிக் கொடியை ஏற்றிவைத்த கமல் ஹாசன், கட்சியின் பெயரையும் அறிவித்தார்.
Wed Feb 21 09:05:09 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
அடித்தட்டு குழந்தைகளுக்கும், கிராமப் பின்னணி உடைய மாணவர்களுக்கும், நம்பிக்கை அளிக்கும் பாடமாக தமிழ் பட்டப்படிப்பு இருப்பதாக உலக தாய்மொழி தினத்தன்று தமிழ் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Wed Feb 21 07:03:08 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
அப்துல் கலாம் இல்லம், மீனவர்கள் சந்திப்பு, பரமக்குடி பொதுகூட்டம் என கமலின் அரசியல் பயணத்தை காட்டும் புகைப்பட தொகுப்பு
Wed Feb 21 06:03:07 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
இந்த பேருந்தில் ஏற்பட்ட வெடிப்புக்கு கையெறி குண்டு ஒன்று வெடித்ததே காரணம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
Wed Feb 21 04:02:06 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
"அசுத்தமானது, வெட்கத்துக்கு உரியது என்று கூறப்படும் விடயங்களில் நியயமாகவும், அர்த்தமுள்ள உரையாடல்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். இதுபோன்ற முயற்சிகள், சமுதாயத்தில் விவாதத்தை எளிதாக்கும் என்று நம்புகிறேன்."
Wed Feb 21 03:01:06 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
இத்தனை நாள் போன்சாய் மரமாக இருந்தவர், தீடீரென விருட்சமாக உருவெடுக்கப்பார்க்கிறார். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.
Wed Feb 21 03:01:06 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
"கடைசி நேரத்தில் இந்த சந்திப்பை ரத்து செய்வது குறித்து வட கொரிய அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்துவதில் அவர்கள் தோல்வி அடைந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்."
Wed Feb 21 01:00:05 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
நிலப்பரப்பிலிருந்து 250 மீட்டர் உயரத்திலுள்ள தேவாலயத்திற்கு தினமும் பயணிக்கும் ஒரு பாதிரியாரின் அசாதாரண பயணம்.
Wed Feb 21 01:00:05 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
''எங்கள் அணியில் இருந்த பலரும் கிராமத்தில் இருந்து வந்த மாணவிகள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒவ்வொருவரின் தனித்திறனை குழுவின் வெற்றிக்காக பயன்படுத்திகொண்டோம். இதுவே எங்கள் வெற்றிக்கு காரணம்'' என்று தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் நந்தினி தெரிவித்தார்.
Wed Feb 21 00:00:04 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
நியூயார்க், லண்டன், டோக்கியோ உள்ளிட்ட 15 நகரங்கள்தான், உலகின் 11 சதவீத தனியார் சொத்துகளை வைத்துள்ளனர்.
Tue Feb 20 22:59:04 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
திரையுலகில் குஷ்புவை விட ரஜினி, கமல் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்த போதிலும், அரசியலில் அவர்களுக்கு மூத்தவரான குஷ்பு இருவருக்கும் சொல்லும் ஆலோசனைகள் என்ன?
Tue Feb 20 21:58:03 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மாற்றியமைக்கப்படா துப்பாக்கி வகையான பம்ப்ஸ்டாக் இயந்திரத்திற்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
Tue Feb 20 21:58:03 EST 2018 - bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0
அமெரிக்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுடுமண் வீரர் சிலை ஒன்றின் கட்டை விரலை உடைத்து, திருடியவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சீனா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.