சூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் காணப்பட்ட வலுவடைந்து தாழமுக்கம் (Deep Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போதும் சூறாவளியாக (Cyclonic Storm).