கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்குமா? இல்லை என்கிறது இந்திய அரசு
ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு ஒருபோதும் பேசவில்லை என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.