தென்னிந்தியாவில் பாஜக வளர்கிறதா? ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவு என்ன சொல்கிறது?
தெலங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிதான் அதிகாரபூர்வமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இருப்பினும், தெலங்கானாவில் எதார்த்தத்தில் எதிர்க்கட்சியாக இருப்பது தாங்கள்தான் என்பதை இந்த தேர்தலின் மூலம் பாஜக நிரூபிக்க முயலும்.