கொவிட் - 19 தடுப்பூசி! குறைந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கு...
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராயப்பட்டு வரும் கொவிட் - 19 தடுப்பூசியானது குறைந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கும் வகையில் அமையும் என தடுப்பூசி ஆய்வுகளை நடத்தும்.