லக்கிம்பூர் கேரி தலித் சிறுமிகளின் மரணம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சொல்வது என்ன - கள நிலவரம்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உடல்கள் லக்கிம்பூர் கேரியில் இருந்து அவர்களது கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்குகளை நடத்தத்தயாராக இல்லை.