குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுவது ஏன்? அதை எப்படி கையாள வேண்டும்?
குழந்தைகளுக்கு பொதுவாக பாதிக்கும் ஒன்று, ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி. நம் குழந்தைகளுக்கு எத்தகைய அலர்ஜி ஏற்படும், அதை கையாள்வது எப்படி என்று சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் உதயகுமார் விளக்குகிறார்.