அன்னங்கள் முதல் லண்டன் தெருக்கள் வரை - அரசர் சார்ல்ஸ் பெறும் ராணியின் சொத்துகள்
ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசத் தலைவருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை. ஆனால் புது அரசர் சார்ல்சுக்கு மணி மகுடத்துடன் நிறைய ஆதாயங்களும், சலுகைகளும் கிடைக்கும். அரண்மனைகள், பரந்த நிலங்கள், பெரிய வைரங்கள், பளபளக்கும் நகைகள் மட்டுமல்லலாமல் விலங்குகள், பறவைகள் என்று பல சொத்துகள் புதிய அரசருக்கு வாரிசுரிமையாக வரும்.