ரஷ்யா-யுக்ரேன்: யுக்ரேனில் போரிட மேலும் 3,00,000 லட்சம் பேர் - ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்
யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் பகுதியளவு அணிதிரட்டலை புதின் அறிவித்துள்ளார். இதன்படி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்.