உணவில் அஜினோமோட்டோ: உடல் நலனுக்கு தீங்கு வருமா?
அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவிலுள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆதரிக்கக்கூடிய ஆதாரம் உள்ளதா? இதுகுறித்து இதுவரை எழுந்துள்ள சர்ச்சைகள் என்ன?