குயில்லன் பார்ரே குறைபாடு: தன்னம்பிக்கையுடன் வெல்லும் ரோசி அயன்குட்டி
'Guillain-Barre syndrome' என்ற குறைபாட்டால் இன்னும் 2 நாட்களில் இறந்து விடுவார் என மருத்துவர்கள் சொல்ல, விதியை தன் தன்னம்பிக்கையால் வென்று இன்று 'சர்வதேச இமேஜ் கன்சல்டன்ட்' ஆக உயர்ந்திருக்கிறார் ரோசி அயன்குட்டி. பிபிசி தமிழுக்காக தன்னுடைய தன்னம்பிக்கை கதையை பகிர்ந்து கொண்டார் ரோசி அயன்குட்டி.