யுக்ரேன் Vs ரஷ்யா: ராணுவ அழைப்பை மீறி எல்லை நோக்கி வெளியேறும் ரஷ்யர்கள்
சண்டை போடும் வயதில் இருக்கக் கூடிய பல ஆண்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறிய நிலையில், விமான நிறுவனங்கள் அவற்றின் விமான பயணச்சீட்டுகளை விற்று வருகின்றன. ஜார்ஜியாவின் எல்லையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.