விந்தணுக்கள் பெண் கருமுட்டையை நோக்கி நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? - அறிவியல் உண்மைகள்
அடிப்படையில்,விந்தணுக்கள் கிராஃபிக்ஸ் காட்சியில் காட்டப்படுவது போல தீவிரமாக நீந்துவதில்லை அல்லது கருவுறுதல் நிகழும் வரை அவற்றின் வருகைக்காக முட்டை செயலற்ற நிலையில் காத்திருப்பதில்லை. அப்படியென்றால் இந்த கருத்தலுக்கான செயல்முறை உண்மையில் எப்படி இருக்கும்?