what if... இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் தலையீடும் இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கை சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் வரம்புகளற்ற வாய்ப்புகள் குறித்து நாம் முழுமையாக அறிந்திருக்கிறோம் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு அந்தக் குறையைப் போக்கத்தான் பிபிசி தமிழ் உள்ளது.