மகாராஜா ஹரி சிங் வரலாறு: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த ஜம்மு - காஷ்மீரின் கடைசி டோக்ரா மன...
ஹரி சிங் ஒரு 'சிறந்த கல்வியாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் லட்சியவாதி' என்று மனோஜ் சின்ஹா வர்ணித்துள்ளார். ஹரி சிங் மற்றும் டோக்ரா ஆட்சி குறித்து ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் கருத்துக்கள் மாறுபட்டவையாக உள்ளன.