தலைகீழாகச் சுழன்று பிரேசில் வீரர் அடித்த ‘மந்திரக்’ கோலை பார்த்தீர்களா?
தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்த பந்தை கிட்டத்தட் தலைகீழாகவே சுழன்று காலால் உதைத்து கோலுக்குள் திணித்த அற்புதத்தை கால்பந்து உலகம் இப்போது திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.