ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மோதி ஆட்சியை வீழ்த்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு உதவுமா?
மகாராஷ்டிராவில், விவாசயிகளின் தற்கொலைகளுக்காகத் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் வரக்கூடிய, ஏழ்மையான பகுதியாக அறியப்படும் விதர்பா வழியாகப் பேரணி சென்றபோது பிபிசி ராகுல் காந்தியைச் சந்தித்தது.