NZ vs IND: 306 ரன் குவித்தும் இந்தியா தோல்வி அடைய காரணம் என்ன? 10 தகவல்கள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ஸ்கோரை வெற்றிகரமாக நியூசிலாந்து சேசிங் செய்தது இது 2வது முறை. நியூசிலாந்து மண்ணில் டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி, அதே மண்ணில் விளையாடிய கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.