ரஜினி, அஜித், விஜய் - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்?
பொங்கல் வெளியீட்டிற்கு வாரிசு - துணிவு படங்கள் தயாராக உள்ள நிலையில், நடிகர் விஜயை முன்னிறுத்தி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கூட கருத்துகளை முன்வைத்திருப்பதால் சமூக வலைதளங்களில் சூடான விவாதம் தொடர்கிறது