'காளி’ சர்ச்சை போஸ்டர்: லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
’காளி’ ஆவணப்பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை கைது செய்வது உள்ளிட்ட எவ்வித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.