ஈரோடு இடைத் தேர்தல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஏன் முக்கியம்?
காங்கிரஸ் போட்டியிட்டாலும் திமுக ஆட்சி மீது இருக்கும் திருப்தியையோ அதிருப்தியையோ வெளிப்படுத்துவதற்கான களமாகவே இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படும் என்பதால் இந்த தேர்தலை திமுக மிகுந்த கவனத்துடன் அணுகும்