சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள்
"தினசரி புதிதாக வரும் சிறுவர்களை, பணிக்கு வந்தவுடன் 'அட்மிசன் அடி' என்ற பெயரில் அதிகாரிகள் ஒவ்வொருவராகத் தாக்குவார்கள். இறந்த சிறுவனும் முதல் நாளில் வாங்கிய அடிகளால் இரண்டாவது நாளான 31ஆம் தேதி இறந்ததாகத் தெரிய வந்துள்ளது."