இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரசு ஊழியர்கள்: என்ன காரணம்?
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரசு ஊழியர்கள் பின்னடித்துள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.