'வசூல் ராஜா' 'விக்ரம் வேதா' படங்களில் நடித்த இயக்குநரும் நடிகருமான இ. ராமதாஸ் காலமானார்
'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ஒரு வார்டு பாயாகவும் 'யுத்தம் செய்' படத்தில் காவலர் வேடத்திலும் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.