தேவன்ஷி சங்வி: 8 வயதில் மகளை துறவியாக்கிய வைர வியாபாரி - விமர்சிக்கும் ஆர்வலர்கள்
ஒரு பணக்கார இந்திய வைர வியாபாரியின் மகளான தேவன்ஷி சங்வி, ஒரு துறவியாக வெள்ளை ஆடை அணிந்து, வெறும் காலோடு, வீடு வீடாகச் சென்று யாசகம் செய்து வாழும், மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழப் போகிறார்.